கிளை சிறைச்சாலை ஆய்வாளர் பழனிகுமார் கபசுரக் குடிநீர் வழங்கினார்.
செங்கம், ஏப். 13_ திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சிறைச்சாலை ஆய்வாளர் பழனிகுமார் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073