மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன் மற்றும் நாட்டுகோட்டை செட்டியார் சரவணன் அண்ணாமலை அவர்கள் சார்பில் பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனர்
p.வீரவிஸ்வாமித்திரன் மற்றும் நாட்டுகோட்டை செட்டியார் சரவணன் அண்ணாமலை அவர்கள் சார்பில் பல்வேறு தரப்பு மக்களுக்கு
நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது



உலகம்முழுவதும் வேகமாக பரவிவரும்கொடிய கொரோனாவைரஸ்
பரவலால்144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் உணவின்றி தவிர்ப்பதைமனதில் கொண்டு


பல்வேறுதரப்புமக்களுக்கு நிவாரணஉதவிகளை மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் 
நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன் மற்றும்நாட்டுகோட்டை செட்டியார் சரவணன் அண்ணாமலை அவர்கள்
வழங்கிவருகிறார்கள்தொடர்ச்சியாக
 மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனத்தில்


மருங்கூர் கிராம
தூய்மைகாவலர்கள்,டேங்கஆப்ரேட்டர்கள். ஆதிதிராவிடர்,சலவை தொழிலாளர்
முடித்திருத்துவோர்,வீடு, நிலம் அற்ற
ஏழைகூலிதொழிலாளர்கள் உள்ளிட்ட


5000பேருக்கு நலத்திட்ட உதவிகளை


பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டுநாகராஜன்


பண்ருட்டி தாசில்தார்உதயகுமார்


ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
நலத்திட்ட உதவிகளை பெற்ற பொதுமக்கள் மனமார சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image