மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரண உதவிகள்வழங்கப்பட்டு வருகிறது இன்றுபண்ருட்டிதுணைபோலீஸ்சூப்பிரண்டு நாகராஜன் பண்ருட்டிதாசில்தார்உதயகுமார்ஆகியோர்கலந்துகொண்டு 5000 பேருக்கு நலத்திட்டஉதவிகளைவழங்கினர்

மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனர்


p.வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பல்வேறு தரப்பு மக்களுக்கு
நிவாரண உதவிகள்வழங்கப்பட்டு வருகிறது


இன்றுபண்ருட்டிதுணைபோலீஸ்சூப்பிரண்டு நாகராஜன்


பண்ருட்டிதாசில்தார்உதயகுமார்ஆகியோர்கலந்துகொண்டு 5000 பேருக்கு நலத்திட்டஉதவிகளைவழங்கினர்



உலகம்முழுவதும்வேகமாக
பரவிவரும்கொடியகொரோனாவைரஸ்
பரவலால்பாதிக்கப்பட்டுள்ள


பல்வேறுதரப்புமக்களுக்கு நிவாரணஉதவிகளை மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் 
நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன்
வழங்கிவருகிறார்.தொடர்ச்சியாக
இன்றுகாலை மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனத்தில்


மருங்கூர் கிராம
தூய்மைகாவலர்கள்,டேங்கஆப்ரேட்டர்கள். ஆதிதிராவிடர்,சலவைதொழிலாளர்
முடித்திருத்துவோர்,வீடு, நிலம் அற்ற
ஏழைகூலிதொழிலாளர்கள் உள்ளிட்ட


5000பேருக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது.
 
இதனையொட்டி நடைபெற்றநிகழ்ச்சியில்


பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டுநாகராஜன்


பண்ருட்டி தாசில்தார்உதயகுமார்


ஆகியோர் கலந்து கொண்டு
நலத்திட்டஉதவிகளைவழங்கினர்


நிகழ்ச்சியில் மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்  நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன்
சகோதரர்கள் ஜோதிராமன், ஓம்முருகன்,கிருஷ்ணகுமார்,சூரியமூர்த்தி வி.எம்.கேஷ்யூஸ்
மேலாளர்ஆனந்துவெங்கடேஸ்வரன் துணை மேலாளர்கீழக்குப்ப்பம் சவுரி
ராஜன் பண்ருட்டிவாழ்வுரிமைகட்சிஒன்றிய செயலாளர் நவநீதராமன்,


மருங்கூர் பஞ்சாயத்து தலைவர்வாசுகிதுளசி, துணைத் தலைவர்
சசிகலாசெழியன், காடாம்புலியூர்
அறிவழகன், வி.எம்.கேஷ்யூஸ் காட்டு கூடலூர்கோவிந்தராஜ்,


மருங்கூர் சுரேஷ் (எ) கோவிந்
கீழக்குப்பம்தெய்வமணி,வார்டு உறுப்பினர்கள்கலை அரசன், சிவகாமசுந்தரி,தமிழ்செல்வன், சுப்புலட்சுமிதாமோதரன்,


ஊராட்சிசெயலாளர்சுப்பரமணியன்மற்றும்வீரசந்திரன்,கமலநாதன் 


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image