காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடியை சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள். தொடக்கி வைத்தார்.
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடியை கழக அமைப்பு செயலாளர் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள். தொடக்கி வைத்தார். இன்நிகழ்ச்சில் வட்டாச்சியர் தமிழ்செல்வன், காவல் ஆய்வாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், பேரூராட்சி ஆய்வாளர் துரைராஜ், சுகாதார ஆய்வாளர் சாந்தி வசந்தகுமார், வை.சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.*