இன்றைக்கு ஆவடி பகுதியில் உள்ள 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு "மதர்லேண்ட் அறக்கட்டளை" சார்பில் இலவச அரிசி, எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் முகக்கவசங்கள் , கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன......
இப்பகுதியில் அதிகமான ஏழை மக்கள் இருப்பதால், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பலருக்கு கொரோனா நிவாரண உதவிகளை அறக்கட்டளை சார்பாக வழங்க உள்ளோம்....