செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே காவல்துறையினரால் கோரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே காவல்துறையினரால் கோரோனா வைரஸ் விழிப்புணர்வாக கண்களுக்கு தெரியாத கோரோனா வைரஸ் தன் நாக்கில் பாதி உலகை விழுங்குவதை போன்றும் உலகை காப்பாற்ற மருத்துவத்துறை துப்புரவு பணியாளர்கள் காவல்துறை போராடி வருவது போன்றும் வைரஸின் நாக்கிலுள்ள மிதி உலகத்தை பொதுமக்களால் தான் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் தத்ரூபமான முறையில் வரையப்பட்டுள்ள படத்தினை பார்க்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073