திருவண்ணாமலை ஏப்ரல் 12: திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பும் ஆனந்தன் என்பவரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் தனது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார். இதில் தலைமை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு செல்லும் ஆனந்தனை என்பவரை கைதட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073