தேனி மாவட்டம் பகுதியில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான பெரியகுளம், வைகை அணை, தேவதானப்பட்டி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சோத்துப்பாறை அணை போன்ற பகுதிகளில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்தது இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர் .
இந்த மழை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள மா மரங்களுக்கு ஈரப்பதம் அதிகமாக காணப்பட்ட வாய்ப்புள்ளன.
இதனால் பெரிய குளத்தை சுற்றியுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்..
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் இந்த மழை பெய்தது மக்களின் வெப்பத்தை தனித்து.
இப்போதும் மழை பெய்து வருகிறது
தேனி மாவட்ட செய்திக்காக
அ வெள்ளைச்சாமி
9442890100