டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் ஆர் குப்புசாமி செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு முக கவசங்களை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நலன் கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் ஆர் குப்புசாமி முக கவசங்களை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073