கொரானா பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பணியாற்றி கொண்டிருக்கும் சுகாதார துறை மருத்துவ துறை களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற மக்களுக்கு உதவிடும் வகையிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பoளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுக வை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் மதுரை அவனியாபுரத்தில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
மேலும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கி வருகிறார்.