திருப்பூரில் ஜே.சி.ஐ., சார்பில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்பூரில் ஜே.சி.ஐ., சார்பில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.


திருப்பூரில் அரசு நிர்வாகமும், தன்னார்வ அமைப்பினரும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக நாட்டிலேயே முதல் முறையாக திருப்பூரில் தான் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் மீண்டும் பெரியார் காலனி யில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் புதிதாக கிருமிநாசினி பாதை ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்கள், ரோட்டில் செல்பவர்கள் பயனடையும் வண்ணம் ஜே.சி.ஐ. அமைப்பினர் அமைத்துள்ளனர். இந்த கிருமிநாசினி பாதையை ஜே.சி.ஐ., திருப்பூர் மாவட்ட தலைவர் நித்தியானந்தன் துவக்கிவைத்தார். இந்த கிருமிநாசினி பாதையில் அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் உள்ளே சென்று வரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image