மருங்கூர் வி.எம் கேஷ்யூஸ் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு கால்களையும் இழந்த  ஊனமுற்றோர் நிர்மலா குடும்பத்திற்கு மூன்று மூட்டை அரிசி மளிகை பொருட்கள்பழவகைகள் வழங்கினார்

மருங்கூர் வி.எம் கேஷ்யூஸ் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு கால்களையும் இழந்த  ஊனமுற்றோர் நிர்மலா குடும்பத்திற்கு மூன்று மூட்டை அரிசி மளிகை பொருட்கள்பழவகைகள் வழங்கினார்


 


கடலூர் மாவட்டம்  பண்ருட்டி  அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த  ஊனமுற்றோர் நிர்மலா குடும்பத்தின் கணவர் சண்முகம்  இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் இரண்டு பிள்ளைகளுடன் நிர்மலா வறுமையில் இருப்பதாக அறிந்த


மருங்கூர் வி.எம் கேஷ்யூஸ் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தின் அவர்களின் உத்தரவுப்படி  இன்று  அந்த குடும்பத்திற்கு மூன்று மூட்டை அரிசி மளிகை பொருட்கள்பழவகைகள் வழங்கினார்


மேலும் இரண்டு பிள்ளைகளுக்கும் தேவைப்படக்கூடிய கல்வி செலவை ஏற்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்


மனிதநேயத்துடன் பொதுமக்களுக்கு பல உதவிகள் செய்து வரும்


 தொழிலதிபர்  அவர்களை அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image