செங்கம் அருகே அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுக்க கிருமிநாசினி மருந்தை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அடித்தார்
செங்கம், ஏப்ரல் 8 :திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரைஸ் முன் நடவடிக்கை கிருமிநாசினி M.மணிகண்டன் ஊராட்சி மன்ற தலைவரால் தெளிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரைஸ் முன் நடவடிக்கையாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது மேலும் மத்திய மாநில அரசுகள் அறிவித்த காலவறை சுய ஊரடங்கு உத்தரவான 144 தடை உத்தரவை ஏற்று பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து சமுக அக்கறையுடன் ஏற்று விழிப்புடன் செயல்பட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் ஆதரவு தரவேண்டும் இதில் சமுக ஆர்வாளர் ஜெயசீலன் கலந்துகொண்டார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073