ஏழை, எளிய,நடுத்தர
மக்கள் நலன் கருதி
மருங்கூர் வி.எம்.
கேஷ்யூஸ்அதிபர் வீரவிஸ்வாமித்திரன்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்
உலகம்முழுவதும் வேகமாகபரவிவரும்
கொடி கொரோனா வைரஸ்சமூகபரவலைதடுக்க நாடுமுழுவதும்ஊரடங்கும்உத்தரவு
அமுல்படுத்தப்பட்டு பொதுமக்கள்
வீட்டைவிட்டுவெளியே
வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்தநிலையில்
ஏழை, எளிய,நடுத்தர
மக்கள் நலன் கருதி
பல்வேறு தரப்பினரின்
கோரிக்கை ஏற்று மருங்கூர்வி.எம்.
கேஷ்யூஸ்அதிபர் வீரவிஸ்வாமித்திரன்
பல்வேறுநலத்திட்டஉதவிகளை வழங்கி வருகிறார் இதன்தொடர்ச்சியாக கடலூர் கோட்டாச்சியர் திருஜெகதீஸ்வரன்
கோரிக்கைஏற்று 100 மாற்று திறளாளிகள்
குடும்பத்திற்கு அரிசி, சமையல்
எண்ணெய்,துவரம் பருப்பு மற்றும்மளிகை
பொருள்கள்ஆகியவைகளை
பண்ருட்டி தாசில்தார்
உதயகுமார்,துணை போலீஸ்
சூப்பிரண்டுநாகராஜன்
ஆகியோரிடம் மருங்கூர்வி.எம்.
கேஷ்யூஸ்அதிபர் வீரவிஸ்வாமித்திரன்
சார்பில் அவரது
சகோதரர்கள் வேல்முருகன்,
ஜோதிராமன்,ஓம் முருகன்,சூர்யமூர்த்தி
மருங்கூர்ஊராட்சி வார்டுஉறுப்பினர்
கிருஷ்ணகுமார் ராமமூர்த்திஆகியோர் வழங்கினர்.
இதில்
வி.எம்.கேஷ் யூஸ் துணை மேலாளர்
கீழக்குப்பம்சவுரிராஜன்,மருங்கூர்ஊராட்சி மன்றதுணைதலைவர்
செழியன் வாழ்வுரிமைகட்சி
ஒன்றியசெயலாளர்
நவநீதராமன்,சர்வதேச
எறிபந்துவீரர் வெங்கடதாசன்,
மாற்று திறளாளிகள்
சங்கம்தலைவர்
குமார்,காடாம்புலியூர்
அறிவழகன்,பிஜேபி
மாவட்டபொது
செயலர்செல்வமணி,
மருங்கூர்தெய்வமணி
வார்டுஉறுப்பினர்
கலைஅரசன்
உள்ளிட்டபலர்
கலந்துகொண்டனர்.