திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில்
ரம்ஜான் தொழுகை இன்று நள்ளிரவு முதல் தொடங்கியதால் அனைத்து பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி நோன்புக்கஞ்சி வழங்குதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073