சிறப்பு முகாம் அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
மாவட்டம் நிருபர்கள், தாலுக்கா நிருபர்கள், பருவ இதழ்கள் என அனைவருக்கும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு முகாம் மூலமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.
*கி.வினோத்*
*பொறுப்பாசிரியர்*
*வெற்றியுகம் மாதஇதழ்*
*மாநில அமைப்பு செயலாளர்*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்*
*தலைமையகம்*
*98400 35480*