அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள் கழகத்தின்* அகில இந்திய பொதுச் செயலாளர்
க .ஆ .சாம்பசிவம்
அவர்கள் இன்று விடுத்துள்ள
அறிக்கையில்
கொரோனா வைரசால் இந்தியா முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் உயிர் சேதத்தை தவிர்க்க
மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் வரவேற்கத்தக்கது என்னவென்றால் ஊரடங்கு காண உத்தரவினை நீடிப்பதற்கான ஆலோசனையில் எதிர் கட்சிகளுடனும் மத்திய அமைச்சர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இருப்பதாக தெரிகிறது ஊரடங்கு உத்தரவானது நீடிப்பதற்கு முன்னாள் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துவிட்டு மரு உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் ஏனென்றால் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை பிறப்பித்த உத்தரவு இன்னும் முடியவில்லை ஆனால் மக்கள்பொருளாதார
ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர் இதனால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்
அதனால் மாநில அரசு வழங்கிய
*1000 ரூபாய்* மக்களுக்கு போதுமானது அல்ல அவர்களின் அன்றாட அவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாமல் தவிக்கின்றனர் ஆகையால் மாநில அரசும் மத்திய அரசும் தனி கவனம் செலுத்தி
*மத்திய அரசு*
பயனாளிகளின் வங்கிக் கணக்கில் *10000 ரூபாய்* செலுத்த வேண்டும் *மாநில அரசு 5000 ரூபாய்*
செலுத்த வேண்டும் மற்றும் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கிறதா
என்றுமாநில அரசு உறுதிப்படுத்தவும்
என்று கேட்டுக்கொள்கிறேன்
அப்படி உறுதிப்படுத்தினால் மாத்திரமே இந்த ஊர் அடங்கானதது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு முழுமையாக கிடைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் இருக்கும் *மத்திய அரசும் மாநில அரசும்* இதனை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.
*வாழ்க பாரதம் வளர்க பாரதம் வெல்க பாரதம்*
என்றும் மக்கள் பணியில்
*க ஆ சாம்பசிவம்*
*அகில இந்திய பொதுச்செயலாளர்*