திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 144 தடை உத்தரவு விதிமுறைகளை மீறிய அரசு மற்றும் தனியார் ஏடிஎம் மையங்களை வட்டாட்சியர் பார்த்தசாரதி அதிரடியாக மூடி சீல் வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது வங்கிகள் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட முன்வந்தால் மீண்டும் ஏடிஎம் மையங்களை வட்டாச்சியர் பார்த்தசாரதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் D.EEE., 9787615073