செங்கம்,ஏப்ரல் 17: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல் பகுதியில் அந்தனுர் உள்ள விஜயலட்சுமி கேஸ் ஏஜென்சி மூலம் பதிவு செய்தவர்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கவேண்டிய கேஸ் சிலிண்டர் இப்பகுதி மக்களுக்குசந்தை மைதானத்தில் வரவழைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கேஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் 144 தடை உத்தரவை மீறும் வகையிலும் பொது மக்களை ஒன்று திரட்டி எளிதில் நோய்வாய்ப்படும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கேஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073