இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினர அரிசி மற்றும் காய்.மளிகைப்பொருட்களைவழங்கினர்
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 85 நபர்கள் மற்றும் செங்கம் பகுதி வேன் ஓட்டுனர்கள் 50 பேர் என மொத்தமாக 135 நபர்களுக்கு தலா 1000 என ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் காய். மளிகைப் பொருட்களை இன்று செங்கம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வேன்கள் நிருத்தும் இடம் ஆகிய இரு இடங்களில் நேரடியாக சென்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினர்
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073