பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கபசுர நீர் மற்றும் சானிடை சர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு ஜி. நாகராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ராஜா ஆ ,சங்கத் தலைவர் க. கதிரவன் சங்க துணைத் தலைவர் கவிஞர் சே. அரிஆனந்த் ,
சங்க பொருளாளர் பெ. அய்யனார், இயக்குனர் மூ ச நபில் புகாரி, செயற்குழு உறுப்பினர் பி. சாமிப்பிள்ளை, செய்தி தொடர்பாளர் அரல.விஸ்வநாதன், சங்க உறுப்பினர்கள் பண்ருட்டி வட்ட ஜே ஆர் சி கன்வீனர் வை.வீரப்பன் ,ஜேஆர் சி இணைக் கன்வீனர் கே. பாலு, திரு.சாந்தகுமார், முத்தையர் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வில்லியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர நீர் மற்றும் சானி டை சர் வழங்கினார்.