ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனாவைரஸ் முதல்வரின் பொது நிவாரன நிதிக்கு ரூபாய் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை . ஏப்.7- ஸ்ரீ முத்துமாரி கல்வி மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகள், ஸ்ரீ ராஜ ராஜன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீராஜராஜன் CBSE பள்ளி ஆகிய நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியமான ரூ.( 1,02, 000) ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ) கொேரானா வைரஸ் தொற்று தடுப்புக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கினர்.