பெரம்பலூர் அருகே கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா செந்தில்குமார் அரிசி பருப்பு முக கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்

பெரம்பலூர் அருகே கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா செந்தில்குமார் அரிசி பருப்பு முக கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்


 


 


பெரம்பலூர் : ஏப்: 10 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட, ஓலைப்பாடி மற்றும் கிழுமத்தூர் கிராமத்தில் பணிபுரியும் ஒவ்வொறு தூய்மை பணியாளர்களுக்கு தலா ஆயிரம் மதிப்புடைய அரிசி. துவரம்பரும்பு சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் முக கவசம் உள்ளிட்ட பொருட்களை கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுசிலர் கலா செந்தில்குமார் வழங்கினார் இவ் நிகழ்ச்சியில் பா.ம.க மாநில துணை தலைவர் .செந்தில்குமார் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, மாநில மாணவரணி துணை தலைவர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் .ராஜ்குமார், சிவசூரியன் கிழுமத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் ரவி, கிழுமத்தூர் ராஜ்குமார், சாமிதுரை மாவட்ட பொருப்பாளர்கள் எடிசன், தியாகராஜன், சந்திரசேகர் கி.குடிகாடு. தங்க நிலா, செல்வம் மற்றும் கிழுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், ராஜமாணிக்கம் கிழுமத்தூர் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இவ் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image