திடீர் காற்று, இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழைவிவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ராட்சத சூறாவளி காற்று, இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்து. மேலும் இந்த திடீர் ஆலங்கட்டி மழையால் சித்திரை மாதத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் தணிந்து குளிர் காற்றுடன் பெய்த மழையால் சாலை மற்றும் வீதிகளில் மழை வெல்லம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆலங்கட்டி அதிசயம் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073