வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன் சார்பில்
மாற்றுதிறனாளிகள்,முதியோர்உதவி தொகைபெறும் பயனாளிகள்
குடும்பத்திற்கு நலத்திட்டஉதவிகள்
பண்ருட்டிஊராட்சிஒன்றியம்
காட்டுகூடலூரில்
வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன் சார்பில்
மாற்றுதிறனாளிகள், முதியோர்உதவி தொகைபெறும் பயனாளிகள்
குடும்பத்திற்கு நலத்திட்டஉதவிகளை அவரது சகோதரர்
ஓம்முருகன், வி.எம்.கேஷ்யூஸ் துணை மேலாளர்கீழக்குப்பம்
சவுரிராஜன், காட்டு கூடலூர் கோவிந்தராஜ் ஒய்வு பெற்ற
காவல்துறைஅதிகாரி ராமச்சந்திரன்,வடிவு சிகாமணி,ராமச்சந்திரன்,பூபதி,செந்தமிழ்செல்வன்,ராஜ்குமார்,குபேரன்,சுரேஷ்,சிலம்பரசன்,சக்திவேல்,ராஜதுரை,எழில்மாறன் மற்றும் தங்கமணி ஆகியோர் வழங்கினார்கள்