தேவகோட்டையில் திமுக சார்பில் கொரோனா தடுப்பு முக கவசம் வழங்கினர்.
தேவகோட்டை . ஏப்-2. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திமுக நகரச் செயலாளர் பெரி.பாலமுருகன், மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மும் தாஜ் பேகம் ஆகியோர்சார்பில் 17 வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம், டெட்டால் சோப், போன்றவைகளை வீடு வீடாகச் சென்று வழங்கினர் இதில் சிறு பான்மை பிரிவு துனை அமைப்பாளர் முஜிபூர் ரகுமான், நெய்னா முகமது, ஆறுமுகம் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்