திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பரிசு வழங்கினார். அருகில் மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளி ஆய்வாளர் குமார் உட்பட பலர் உள்ளனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073