*காவல் நண்பர்கள் குழு மற்றும் தன்னார்வளர்களுக்கு கோரானா நிவாரணம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்*
திண்டிவனம் ஏப்ரல் 19
திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் கோரானா பாதுகாப்பு பணியில் காவலர்களுடன் இணைந்து அயராது பணிபுரிந்துவரும் காவல் நண்பர்கள் குழு மற்றும் தன்னார்வளர்களை ஊக்குவிக்கும் விதமாக கோரானா நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்