கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் நகராட்சி பணியாளர்களுக்கும் முக கவசம் வழங்கினார்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அ.பிரபு அவர்கள்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், இலவசமாக
1000 முக கவசங்களையும்,
இரவு பகல் பாராமல் செய்திகளைச் சேகரிக்கும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கும்,
ஊடகத்துறை நண்பர்களுக்கும் நானூறு முக கவசங்களையும் இலவசமாக வழங்கினார்.