தேவகோட்டையில் தேவகோட்டை நகராட்சி மற்றும்தமிழ் சிறகுகள் அமைப்பினர் இணைந்துகப சுர குடிநீர் வழங்கினர்.
தேவகோட்டை , ஏப்.25- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சியும் தமிழ் சிறகுகள் அமைப்பினரும் இணைந்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீடுகளுக்கு சென்று வழங்கினர் இதற்கான ஏற்பாட்டினை நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் தமிழ் சிறகுகள் அமைப்பினர் செய்திருந்தனர்