கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் தமிழன் இறப்பு:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வசித்து வந்தார் சண்முகநாதன் இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை கொண்டவர்.
இவர் வயது 32 இன்று உயிரிழந்தார்.
இவருக்கு கிருமித் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவரது மார்பக ஊடுபடம் X.RAY எடுக்கும் போது அவருக்கு நீமோனியா இல்லை என்பதை காட்டியதாக தெரியப்படுத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் பெறப்படாத நிலையில் வீட்டில் இருக்குமாறு அவரை அறிவுறுத்தப்பட்டனர் .
இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு கொரோனா வைரஸ் கிருமித்தொற்று இருந்ததாக அவரது மரணத்திற்குப் பிறகு உறுதி செய்யப்பட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் பற்றி சிங்கப்பூர் போலீசார் மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்
செய்திக்காக
அ.வெள்ளைச்சாமி
9442890100