தேவகோட்டை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சிறப்பு சேவைகள்
தேவகோட்டை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சிறப்பு சேவைகள் . ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ,சாலை யோரங்களில் இருந்த ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் 250 நபர்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் யோக லெஷ்மி , செயலாளர் எம்..சதீஷ்குமார் , பொருளாளர் ஆர்.சுப்ரமணி, மாவட்டத் தலைவர் மருத்துவர் என்.செந்தில்குமார் இணைச் செயலாளர் பி.சரவணன், சேவை திட்ட இயக்குனர் ஆர்.சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.