கடலூர் நகர திமுக சார்பில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை நகர செயலாளர் ராஜா தலைமையில் வழங்கப்பட்டது
கடலூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் என 50 பேருக்கு அரிசி மற்றும் காய்கறி மளிகை பொருட்களை நகர செயலாளர் ராஜா வழங்கினார்
நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயசீலன் கிளை செயலாளர் கோவிந்தராஜலு ரவி தயாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்