கொரொனோ நோயால் உயிரிழக்கும் மக்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தருகிறேன்பாரதிய ஹிந்து பரிவார் மாநில தலைவர் Dr_S_செல்வகணேஷ்
பாரதிய ஹிந்து பரிவார் மாநில தலைவர் Dr_S_செல்வகணேஷ் அவர்கள் கொரோனா நோயால் உயிரிழந்த மக்களின் உடலை அடக்கம் செய்ய திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த நிலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாண்புமிகு. பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்...... பாரத் மாதா கி ஜெய்!!!!