ஏப்ரல்,9 : செங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் செங்கம் மஹாபிரதோஷ அறக்கட்டளை சார்பில் 144 தடை உத்தரவு பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் தூய்மை பணியாளர்கள் ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு காலை தேநீர் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073