செங்கம், ஏப்_13 திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சென்னை - ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல செயலர் சுவாமிஜி சத்யஞானானந்தா மகராஜ் அவர்களின் சார்பாக Corona நிவாரணமாக ரூபாய் 1000/- மதிப்பிலான மளிகை உணவு பொருட்கள் செங்கம், கடக்பூர், மில்லத் நகர், பெரியார் நகர்,மற்றும் பரமனந்தல் காமராஜ் நகர் பகுதி ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073