நெய்வேலிஎன்.எல்.சி.நிறுவனம் ஏழைகளின்துயர் போக்கஉரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சமூகஆர்வலர்மருங்கூர் தொழிலதிபர்வீரவிஸ்வாமித்திரன் வேண்டுகோள்.

நெய்வேலிஎன்.எல்.சி.நிறுவனம்


ஏழைகளின்துயர்போக்கஉரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.சமூகஆர்வலர்


மருங்கூர்தொழிலதிபர் வீரவிஸ்வாமித்திரன்வேண்டுகோள்.


 


இதுகுறித்துஎன்.எல்.சி.நிறுவன


தலைவர் மற்றும்மனிதவளதுறை இயக்குனர் ஆகியோருக்குஅவர்அனுப்பியுள்ள


கடிதத்தில்கூறியிருப்பதாவது:


மதிப்பிற்குரியஅய்யா வணக்கம்தற்போது உலகம் முழுவதும்கொடியகொரோனாவைரஸ்தாக்குதலால்பலலட்சக்கணக்கான


மக்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதுதாங்கள்அறிந்ததேகொரோனாதொற்றுபரவலால்நமதுபகுதிமக்கள் 


பாதிக்ககூடாதுஎன்பதற்காக பல்வேறு 


தடுப்புபணிகளைநாங்கள்எங்கள் நிறுவனம்மூலம் தற்போது செய்து வருகிறோம் கடலூர்மாவட்டம்


முழுவதும் கொரோனாதடுப்பு


பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு 300 


முழு உடல் கவசம், முக கவசம், கையுறை,சானிடை சர் வழங்கிஉள்ளோம்இதோடுமட்டும் 


இல்லாமல்காவல்துறை, வருவாய்துறை,சுகாதார


துறையினரின் வேண்டு


கோளைஏற்று கிராமக்களுக்கு


3லட்சம் பாதுகாப்புமுககவசம் வழங்கியுள்ளோம்.


மேலும் அரிசி,எண்ணெய் பருப்பு,


மளிகைபொருள்கள்வழங்கிவருகிறோம் நெய்வேலிஎன்.எல்.சி.நிறுவனத்தை சுற்றிநூற்றுககணக்கான கிராமங்கள்உள்ளது.இந்தகிராமங்களை என்.எல்.சி.நிறுவனம் தத்தெடுக்கவேண்டும் 


ஊராடங்கால்கடுமையாகபாதித்துள்ள 


கிராமமக்களுக்கு உதவி பொருள்கள் வழங்க வேண்டும் ஏழை,எளியோர், தினக்கூலிகள்,வீடு,நிலம் அற்றவர்கள்,என்.எல்.சிக்காகநிலம்


கொடுத்தவர்கள்சிலோன்அகதிகள்,


மாற்றுகுடியிருப்புபகுதி சேர்ந்தவர்களுக்கு போர்காலஅடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் உண்ண உணவுகிடைக்காமல்கடும்அவதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். இந்தபணிகளுக்காக என்.எல்.சி.யுடன் இணைந்துபணியாற்றநாங்கள்


விரும்புகிறோம் தனியார்பங்களிப்புடன்போர்க்கால


அடிப்படையில்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவவேண்டுகிறேன்.


தங்கள் உதவிக்கு மிக்க நன்றி அய்யா
இவ்வாறு அவர்அந்தகடிதத்தில் 


கூறியுள்ளார்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image