கோவில்பட்டி அருகே வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்

கோவில்பட்டி அருகே வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்


கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால் கிராமப்புற மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். விவசாய வேலைகளுக்கு கூலித் தொழிலுக்கு செல்ல முடியாமலும் வருமானம்  இல்லாமலும் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் அருந்ததியர் காலனியில் 25 குடும்பங்கள் வறுமையில் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  ஐயப்பன் தனது சொந்த ஏற்பாட்டில் வறுமையில் வாடிய 25 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய்க்கான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். ஆய்வாளர் செயலுக்கு பலரும் பாராட்டு  தெரிவித்து வருகின்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image