சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 800 குடும்பங்களின் நலன் கருதி டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி தனது சொந்த செலவில் கொரோனா நிவாரணம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 800 குடும்பங்களின் நலன் கருதி டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி தனது சொந்த செலவில் கிராமத்திலுள்ள கொரோனா நிவாரணமாக 10 கிலோ அரிசி, காய்கறிகள், பழவகைகள் மற்றும் மளிகை தொகுப்புகளை வீடுகள்தோறும் நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073