செங்கம்,ஏப்ரல் 02 : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்தசென்னசமுத்திரம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 80 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை சுமார் 7லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர் இதில்
அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என செங்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073