சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சிவன் கோயில் தெருவில் வசிக்கும் பார்வையற்ற கந்தன் மனைவி செல்வி என்பவருக்கு திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட செயலாளர் ஏ.வா. வேலு அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார். இதில் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் கலந்து கொண்டார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073