ஒன்றரை லட்சம் மதிப்பிலான 5000 முககவசம் மற்றும் மளிகைப் பொருட்களை 100 கூலித் தொழிலாளர்களுக்கு அதிமுக மாணவரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி வழங்கினார்

ஒன்றரை லட்சம் மதிப்பிலான 5000 முககவசம் மற்றும் மளிகைப் பொருட்களை 100 கூலித் தொழிலாளர்களுக்கு அதிமுக மாணவரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி வழங்கினார்


தேவகோட்டை ஏப்ரல்:
தேவகோட்டையில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான 5000 முககவசம் மளிகைப் பொருட்களை 100 கூலி தொழிலாளர்களுக்கு அதிமுக மாநில மாணவரணி சார்பாக வழங்கப்பட்டது தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர் இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மேலும்  கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதைத் தடுக்கும் வகையில் அதிமுக மாநில மாணவரணி சார்பில் 5000 முகக்கவசங்கள் அரசு மருத்துவமனை காவல் காவல் நிலையம் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதேபோல் தேவகோட்டையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கூலி தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான 15 நாட்களுக்கு வேண்டிய அரிசி உள்ளிட்ட 16 வகையான மளிகைப் பொருள்களை மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி தனது சொந்த செலவில் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராமநாதன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் வீரபத்திரன் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் முகமது இப்ராகிம் நகர அம்மா பேரவை செயலாளர் தனசேகரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் குழந்தைசாமி நகர மாணவரணி பிரபு ராம்நகர் அக்னி துரைராஜ் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image