திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு லம்பாடிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரவி (எ) பாரத்ரவி தலைமையில்கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு லம்பாடிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரவி (எ) பாரத்ரவி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியவர்களுடன் வழங்கினார். இவனைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், அலுவலக உதவியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் லம்பாடிகள் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீரையும் முக கவசங்களையும் வழங்கினார்கள். இதில் ஆயுர்வேத மருத்துவர் மரு. வெற்றிவேல்நாயக் பங்கேற்றார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073