பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும்தூய்மை பணியாளர்300 பேருக்கு அரிசி, பருப்புஎண்ணெய், மற்றும்மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர். April 28, 2020 • M.SENTHIL பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும்தூய்மை பணியாளர்300 பேருக்கு அரிசி, பருப்புஎண்ணெய், மற்றும்மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர். பண்ருட்டி - ஏப்.29., பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைபணி யாளர் 300பேருக்குஅரிசி, பருப்புஎண்ணெய், மற்றும் மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர் முன்னதாகதூய்மை பணியாளரின்சிறப்பான சேவைகளை பாராட்டி சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துரோஜா பூக்களை தூவி வரவேற்றார் பண்ருட்டிநகராட்சிகமிஷனர் பிரபாகரன்,நகராட்சிஎன்ஜினியர்சிவசங்கரன்,துப்புரவுஅலுவலர்பாக்கியநாதன், ஸ்ரீ அன்புஅம்மா அறக்கட்டளைசீனுவாசன் பன் னீர் செல்வம்,செந்தில் முருகா, ராம்குமார்,பிரசன்னா, நகராட்சிவருவாய்துறை கோபி, பணி மேற்பார்வை அலுவலர்சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.