அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் அலுவலர்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கிருமிநாசினிகள் கபசுரக் குடிநீர் பொடி பெட்டகங்களை திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்.

கலசபாக்கம்ஏப்ரல் 21- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் நலன்கருதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் அலுவலர்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கிருமிநாசினிகள் கபசுரக் குடிநீர் பொடி பெட்டகங்களை திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்.மேலும் இதனை பெற்றுக் கொண்ட திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் கொடிய நோயான கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image