நாமக்கல் தொழில்அதிபர்
பி.எஸ்.டி.தென்னரசு
தமிழ்நாடுமுதல்-அமைச்சர்
நிவாரண நிதி கொரோனா
தடுப்பு பணிக்காக ரூ25லட்சம்
வழங்கினார்.
உலகம்முழுவதும் தற்போதுவேகமாக பரவி வரும்கொடியகொரோனா
வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு
நடவடிக்கைகளைமத்திய,மாநில அரசு சார்பில் தீவிரமாகசெயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த பணிகளுக்குபல்வேறுதொழில்அதிபர்கள்,அரசியல்கட்சிபிரமுகர்கள்,வர்த்தபிரமுகர்கள்தமிழ்நாடுமுதல்அமைச்சர்நிவாரணநிதிவழங்கிவருகின்றனர்.
இன்றுநாமக்கல்பிரபலபி.எஸ்.டி.கட்டுமான அதிபர்டாக்டர் பி.எஸ்.டி. தென்னரசுஅவர்கள்தமிழ்நாடுமுதல் அமைச்சர் நிவாரண நிதிக்குரூ25லட்சம் வழங்கினார்.