திண்டிவனம் 24-வது வார்டில் கோரானா பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்து வரைபடம் வரையப்பட்டது
திண்டிவனம் ஏப்ரல் 14
திண்டிவனம் நகரத்தில் 24 வார்டில் ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினி திருக்கோவில் வளாகத்தில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் விஜயாகுமார் அவர்களது ஏற்பாட்டில் கோரானா வைரஸ் பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவம், காவல்துறை மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வரைபடம் வரையப்பட்டது.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்