திண்டிவனம் 24-வது வார்டில் கோரானா பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்து வரைபடம் வரையப்பட்டது

திண்டிவனம் 24-வது வார்டில் கோரானா பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்து வரைபடம் வரையப்பட்டது


திண்டிவனம் ஏப்ரல் 14
திண்டிவனம் நகரத்தில் 24 வார்டில் ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினி திருக்கோவில் வளாகம் மற்றும் திண்டிவனம் பயணியர் மாளிகை எதிரிலும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் விஜயாகுமார் அவர்களது ஏற்பாட்டில் கோரானா வைரஸ் பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவம், காவல்துறை மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வரைபடம் வரையப்பட்டது.


ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image