மருங்கூர்தொழில் அதிபர்
வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பண்ருட்டி
திமுகவினருக்கு முககவசம்
மருங்கூர் தொழில் அதிபர்
வீரவிஸ்வாமித்திரன் அனைத்து
முக்கியஅரசியல் கட்சிபிரமுகர்கள்,
அனைத்துஅரசு துறை அதிகாரிகள்,
உள்ளாட்சி அமைப்புபிரதிநிதி
ஆகியோருக்கு கொரோனா
பாதுகாப்புமுககவசம் வழங்கி வருகிறார்.
பண்ருட்டி நகரதிமுகவினருக்கு
வழங்குவதற்காக பண்ருட்டி
முன்னாள்நகர திமுக மாணவணி
அமைப்பாளர்
குணசேகரன் வேண்டுகோளை
ஏற்று கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை
மருங்கூர் வி எம். கேஷ்யூஸ் நிறுவனர் P. வீரவிஸ்வாமித்திரன் அவர்களின் சார்பாக பண்ருட்டி குணா தி. மு. க. ரவி தி.மு.க. வர்த்தக அனி தமிழ்நாடு, V.பன்னீர்ச்செல்வம், தமிழ் மாநில காங்கரஸ் மாவட்டத் துனைத் தலைவர், முன்னால் நகர கவுன்சிலர் அசோகன் முன்னால் நகர கவுன்சிர் டீக்கடை தயாளன் முன்னால் நகர கவுன்சிர் ஆகியோருக்கு வீரச்சந்திரன் அவர்கள் முகக்கவசங்கள் வழங்கினார்.