தமிழகத்தில் 144 தடை உத்தரவிற்க்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் நீதி சபையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் , புதுப்பாளையம் சாத்தனூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இரண்டாவது நாளாக காலை உணவு வழங்கப்பட்டது
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073 வழங்கினர்